அல்லாஹ்வின் திருப்பெயரால்....
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!.
நாள் : 15/09/2012
இடம் : கஸ்டம்ஸ் ஆபீஸ் முத்துபேட்டை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்பிள்ளை, தந்தை, உலகமக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் யாரும் முஃமினாக (இறைநம்பிக்கையாளராக) முடியாது. நூல் : புகாரி (15)
அநியாயத்திற்கு எதிராக அணி திரள்வோம் !!
அழைப்பது .....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்